Connect with us

Cricket

உமேஷ் யாதவின் தண்டர் போல்ட்டுகளில் சரிந்தது கரீபியன் – 311க்கு ஆல் அவுட்!!!

உமேஷ் யாதவ் வீழ்த்திய 6 விக்கெட்டுகள் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 306 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது இந்த போட்டியில் வழக்கம் போல சொதப்பிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தற்போது 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் மட்டும் 106 ரன்கள் குவித்தார். மேலும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 52 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியா சார்பில் உமேத் 6 விக்கெட்டுகளும் குல்தீப் 3 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See