Connect with us

Cricket

உமேஷ் யாதவிற்கு பதில் புதிய இளம் பந்து வீச்சாளாய் இறக்க காத்திருக்கும் இந்தியா! யார் அவர்???

அணியில் இருந்தாலும் ஒரு சில தோல்விகளுக்காக தொடர்சியாக ப்லேயிங் லெவனை விட்டு வெளியேற்றப்படும் உமேஷ் யாத்வீற்கு பதில் இளம் வீரர் முகமது சிராஜை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறக்க பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருன் திட்டமிட்டுள்ளார்.

உமேஷ் யாதவ் குறித்து பரத் அருண் கூறுகையில் ‘‘இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் ஏராளமான போட்டியில் உமேஷ் யாதவ் விளையாட முடியாமல் போனது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. இதற்கு முக்கிய காரணம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதுதான்.

எங்களுடைய திட்டம் பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான். இதில் உமேஷ் யாதவ் ஒரு பகுதி. உமேஷ் யாதவால் அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See