Connect with us

Other Games

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான்: கவாஸ்கர்

Indian cricket captain Virat Kohli celebrates after reaching his century (100 runs) as teammate Rishabh Pant looks on during the second day's play of the first Test cricket match between India and West Indies at the Saurashtra Cricket Association stadium in Rajkot on October 5, 2018. / AFP PHOTO / INDRANIL MUKHERJEE / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUTஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவர்கள் இந்த சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இந்திய அணியின் விராட் கோலி நேற்று 139 ரன்கள் எடுத்து தனது 24 வது சதத்தை பதிவு செய்தார். கோலி‌  123வது போட்டியிலேயே 24வது சதத்தை அடித்து சச்சின் அவர்களின் சாதனையை முறியடித்தார். சச்சின் அவர்கள் தனது 125ஆவது போட்டியில்தான் 24 ஆவது சதத்தை அடித்தார்.

மேலும் விராட் கோலி அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அதிவேகமாக 3000 ரன்களை கடந்தவர் பட்டியலிலும் இடம் பெற்றார். இதன் காரணமாக கவாஸ்கர் அவர்கள் இந்த சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி கூறியுள்ளார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See