Connect with us

Badminton

உலகில் அதிகம் வருமானம் பெறும் தடகள வீராங்கனைகள்: டாப் 10ல் பிவி சிந்து, அவரது வருட வருமானம் எவ்வளவு தெரியுமா?

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பிவி சிந்து. இவர் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்து வருகிறா.

23 வயதான இவர் ஆந்திரா மாநிலத்தில் துணை கலெக்டராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட, உலகின் அதிக சம்பளம் பெறும் வீராங்கனை பட்டியலில் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார் சிந்து.

அதாவது வருடத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பாதித்து இந்த இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் வழக்கம்போல செரினா வில்லியம்ஸ் உள்ளார். இவர் கிட்டத்தட்ட 125 கோடி சம்பாதிக்கிறார் என அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.

60 கோடி ரூபாய் சம்பாதித்து அதன்மூலம் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார் நம் பேட்மின்டன் புகழ் சிந்து. உலகின் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகள்

2.021பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெறுகிறார் இவர்.32

 

 

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See