Connect with us

Cricket

எனக்கு துப்பாக் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்… ஷமிக்கும் அவரது மனைவிக்கும் முற்றும் மோதல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி தனக்கு முன்னாள் மனைவி மூலம் உயிருக்கு ஆபத்து உள்ளது தனக்கு துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு தேவை என கூறி உள்ளார்.

ஷமி மாவட்ட நீதிபதிக்கு அளீத்துள்ள ஒரு மனுவில் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதிகாப்பு கேட்டு ரிநுதார் மாவட்ட நீதிபதி ஹேமந்த் குமார் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.மாவட்ட நீதிபதி தனது கீழ்நிலை அதிகாரிகளை மனுவைப் பரிசீலுக்கும் படி கேட்டு கொண்டுள்ளார்.

முகமது ஷமி அளிக்கபட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்கனவே விலக்கி கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.கொல்கத்தாவில் ஒரு பள்ளியில் தங்கள் மகளை சேர்க்க பணம் தருமாறு கடந்த மாதம் ஜஹான் ஷமி கிரிக்கெட் ஆசிரியரான சுமன் சக்ரவர்தியை அனுப்பிய இருந்தார். பணம் கேட்க மூன்றாவது நபரை அனுப்பியதற்காக ஷமி கோபப்பட்டு இருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See