Connect with us

Football

எனது அணியில் மெஸ்சிக்குதான் இடம், ரொனால்டோவிற்கு இல்லை – பீலே

கால்பந்து உலகில் ஜாம்பவனாக கருதப்படுபவர் பிரேசில் நாட்டின் பீலே. தற்போது மெஸ்சி, ரொனால்டோ ஆகிய இருவரும் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

பீலே அவர்கள் தனக்கென ஒரு அணியை தேர்வு செய்யும் போது அந்த அணியில் மெஸ்ஸிக்கு மட்டுமே இடம் உள்ளது என கூறியுள்ளார். ஏனென்றால் இவர்கள் இருவரும் வித்தியாசமான ஆட்ட முறையை

கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மெஸ்ஸிக்கு யின் ஆட்டமே அனைவரையும் கவரும் விதமாக உள்ளதால் அவரே எனது அணியில் இடம் பெறுவார் என தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See