Connect with us

Cricket

என்னுடைய முதல் விக்கெட்டை எடுக்க உதவியது இவர்தான்: கலீல் அகமது நெகிழ்ச்சி!

ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய எனது முதல் விக்கெட்டை எடுக்க தோனி தான் எனக்கு உதவினார் என வேகப்பந்து வீச்சாளர்களில் அகமது கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட நான்கு ஓவர்களாக விக்கெட் இல்லாமல் வீசிக் கொண்டிருந்த எனக்கு தோனி என்னிடம் வந்து பந்தை வேகமாகவும் சற்று நேரே உள்ளே வீச வேண்டும் அப்படி வீசி உனக்கு விக்கெட் விழும் என கூறினார் ஆனால் அதே போல் பேசினேன் அடுத்த பந்தை எனக்கு வெட்டு விழுந்தது என்று கூறி நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் கலீல் அஹமது.

இளம் வீரர்களிடம் கோப்பையைக் கொடுங்கள் ரோஹித் என்று ஆசியக்கோப்பையை என்னிடம் கொடுக்கச் செய்தவர் தோனிதான் என்று இந்திய வீரர் கலீல் அகமது நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See