Connect with us

Athletics

என்னை எதுக்கு ஊக்க மருந்து சோதனைக்கு கூப்ட்ரிங்க… கொதித்தெழுந்த உசைன் போல்ட்! என்ன விஷயம்?

தொழில்முறை கால்பந்து வீரராக மாறுவதற்காக முயற்சித்து வருகிறார். இதற்கிடையே ஊக்க மருந்து சோதனைக்கு ஆஜராக வேண்டும் என போல்ட்டுக்கு ஆஸி. கால்பந்து கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறுநீர், ரத்த மாதிரிகளை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொதிப்படைந்த போல்ட் கூறியதாவது: நான் தடகளத்தை விட்டு விலகி விட்டேன். மேலும் கால்பந்திலும் தொழில்முறை ஆட்டக்காரராகவும் ஒப்பந்தம் செய்யவில்லை. எந்த கிளப்பிலும் இணையவில்லை. அதனால் வர முடியாது என கடுப்பாகியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See