Connect with us

Cricket

ஏபிடி, சச்சின், தோனி என மூவரது சாதனையையும் ஒரே போட்டியில் முறியடித்த விராட் கிங் கோலி!!

சொந்த மண்ணில் அதிவேகமாக 4000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி ஒரே போட்டியில் ஏபிடி வில்லியர்ஸ், சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோர் சாதனைகளை முறியடித்துள்ளார். தற்போது வரை 78 ஆட்டங்களில் நாலாயிரம் ரன்கள் அடித்துள்ளார் கோலி. இதன் மூலம் இவர்களது சாதனையை முறியடித்துள்ளார்.

சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் 4000 ஒருநாள் ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:

  1. விராட் கோலி 78 ஆட்டங்களில்
  2. டி வில்லியர்ஸ் 91 ஆட்டங்களில்
  3. சச்சின் டெண்டுல்கர் 92 ஆட்டங்களில்
  4. மகேந்திர சிங் தோனி 99 ஆட்டங்களில்
  5. டீன் ஜோன்ஸ் 103 ஆட்டங்களை
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See