Connect with us

Cricket

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியள் அறிவிப்பு: ரிஷப் பன்ட், பிரித்திவ் ஷா அசத்தல்!

ஐசிசி தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் டெஸ்ட்போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 935 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். சட்டீஸ்வர் புஜாரா 765 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த பிரித்வி ஷா டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கடந்த வாரம் இடம் பெற்றார். ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் 70, 33 ரன்கள் சேர்த்ததன் மூலம் தரவரிசையில் 13 இடங்கள் முன்னேறி 60-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். மற்றொரு வீரர் ரிஷாப் பந்த் 92 ரன்கள் சேர்த்ததன் மூலம் 23 இடங்கள் உயர்ந்து, 62-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் அணி தரவரிசை

நிலை அணி போட்டிகளில் புள்ளிகள் மதிப்பீடு
1 இந்தியா 38 4397 116
2 தென் ஆப்பிரிக்கா 35 3712 106
3 ஆஸ்திரேலியா 33 3499 106
4 இங்கிலாந்து 45 4722 105
5 நியூசிலாந்து 23 2354 102
6 இலங்கை 38 3668 97
7 பாக்கிஸ்தான் 21 1853 88
8 மேற்கிந்திய தீவுகள் 32 2432 76
9 வங்காளம் 19 1268 67
10 ஜிம்பாப்வே 8 12 2

* அக்டோபர் 15, 2012 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 விராத் கோலி இந்தியா 935
2 ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 919
3 கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 847
4 ஜோ ரூட் இங்கிலாந்து 835
5 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 812
6 சேதுஷ்வர் புஜாரா இந்தியா 765
7 டிமுத் கருணாரட்ன இலங்கை 754
8 தினேஷ் சந்திமால் இலங்கை 733
9 டீன் எல்கர் தென்னாப்பிரிக்கா 724
10 உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியா 719

* அக்டோபர் 15, 2012 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் பவுலர் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 899
2 கஜிஸோ ரபாடா தென்னாப்பிரிக்கா 882
3 வெர்னான் பிலாண்டர் தென்னாப்பிரிக்கா 826
4 ரவீந்திர ஜடேஜா இந்தியா 812
5 ட்ரென்ட் போல்ட் நியூசிலாந்து 795
6 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 792
7 ரங்கன ஹேரத் இலங்கை 791
8 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 777
9 ஜேசன் ஹோல்டர் மே.தீ 766
10 நீல் வாக்னர் நியூசிலாந்து 765

* அக்டோபர் 15, 2012 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் ஆல் ரவுண்டர்ஸ் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 ஷகிப் அல் ஹசன் வங்கதேசம் 420
2 ரவீந்திர ஜடேஜா இந்தியா 400
3 ஜேசன் ஹோல்டர் மே.தீ 380
4 வெர்னான் பிலாண்டர் தென்னாப்பிரிக்கா 370
5 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 341
6 பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 339
7 மோயீன் அலி இங்கிலாந்து 291
8 கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து 253
9 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 243
10 தில்ருவன் பெரேரா இலங்கை 226

* அக்டோபர் 15, 2012 அன்று புதுப்பிக்கப்பட்டது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See