Connect with us

Cricket

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கோலி முதலிடம், தோல்விக்குப் பின் என்ன ஆனது இந்தியாவின் முதலிடம்? – முழு பட்டியல் உள்ளே

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிளான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

  டெஸ்ட் அணி தரவரிசை
நிலை அணி போட்டிகளில் புள்ளிகள் மதிப்பீடு
1 இந்தியா 29 4016 115
2 தென் ஆப்பிரிக்கா 35 3712 106
3 ஆஸ்திரேலியா 33 3499 106
4 நியூசிலாந்து 23 2354 102
5 இங்கிலாந்து 39 3772 97
6 இலங்கை 38 3668 97
7 பாக்கிஸ்தான் 21 1853 88
8 மேற்கிந்திய தீவுகள் 29 2235 77
9 வங்கதேசம் 19 1268 67
10 ஜிம்பாப்வே 8 12 2

* செப்டம்பர் 12, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 விராத் கோலி இந்தியா 930
2 ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 929
3 கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 847
4 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 820
5 ஜோ ரூட் இங்கிலாந்து 818
6 புஜாரா இந்தியா 763
7 கருணாரட்ன இலங்கை 754
8 தினேஷ் சந்திமால் இலங்கை 733
9 டீன் எல்கர் தென்னாப்பிரிக்கா 724
10 ஐடின் மார்கரம் தென்னாப்பிரிக்கா 703

* செப்டம்பர் 12, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் பவுலர் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 889
2 கஜிஸோ ரபாடா தென்னாப்பிரிக்கா 882
3 பிலாண்டர் தென்னாப்பிரிக்கா 826
4 ஜடேஜா இந்தியா  814
5 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 800
6 ட்ரென்ட் போல்ட் நியூசிலாந்து 795
7 ரங்கன ஹேரத் இலங்கை 791
8 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 769
9 நீல் வாக்னர் நியூசிலாந்து 765
10 ஜோஷ் ஹாஸ்லேவுட் ஆஸ்திரேலியா 759

* செப்டம்பர் 12, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது

ஆல்-ரவுண்டர்ஸ் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 ஷகிப் அல் ஹசன் வங்கதேசம் 420
2 ஜடேஜா இந்தியா  383
3 பிலாண்டர் தென்னாப்பிரிக்கா 370
4 ஜேசன் ஹோல்டர் மேற்கிந்தியத்தீவுகள் 354
5 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 351
6 பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 341
7 மோயீன் அலி இங்கிலாந்து 286
8 கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து 258
9 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 248
10 மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 247

*  செப்டம்பர் 12 2018 அன்று புதுப்பிக்கப்பட்டது

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See