Connect with us

Cricket

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் அறிவிப்பு முதலிடத்தில் இருந்து சறுக்கினார் விராட்!!

மீண்டும் மீண்டும் சங்கத்தின் தலைவரும் இந்திய அணிக்கு பல விமர்சனங்களும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது முதல் போட்டியில் அற்புதமாக ஆடி வெற்றி நம்பிக்கை என்பது இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றது .

ஆனால் இரண்டாவது போட்டியில் சற்று மோசமாக சென்று இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததை எந்த ஒரு ரசிகரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதேபோல் ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த விராட் கோலி தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சென்ற போட்டியில் சதமடித்து 936 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு வந்தார்.

ஆனால் இரண்டாவது போட்டியில் அவர் பெரிதாக ஏதும் அடிக்கவில்லை. இதனால் அவரது புள்ளிகள் குறைந்து 919 என்று ஆனது இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் மீண்டும் தனது முதலிடத்தை பிடித்தார்.

ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல்:

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See