Connect with us

Cricket

ஒன்னும் கூட சேந்து விளையாடுங்க.. இல்லனா அப்படியே ஊத்தி மூடுங்க: பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டை தொடர்வது குறித்து கம்பிர் காட்டம்!

கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை நகரை தாக்கிய பிறகு இந்திய அணி பாகிஸ்தானுடன் இருநாட்டு கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து கொள்வதில்லை. இதனால் இந்திய அணிக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை ஆனால் பாகிஸ்தான் அணிக்கு தான் நஷ்டம்.

அந்த சம்பவத்திற்கு பிறகு இரண்டு முறை மட்டுமே பாகிஸ்தானுடன் இருநாட்டு 2 முறை மட்டுமே தொடர்களில் ஆடியுள்ளது இந்தியா. அதற்கு பிறகு எப்பொழுதும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தான் எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட இதுகுறித்து கம்பீரமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது….

நாம் ஒரு அணியுடன் மட்டும் குறிப்பாக விளையாடாமல் இருப்பது தவறு. அவர்களுடன் ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடுவதும் மிகத் தவறு. பல ஆண்டுகளாக இது குறித்து சரியான முடிவை எடுக்காமல் இருக்கிறோம். ஒன்று அவர்களுடன் எந்த போட்டியிலும் ஆடக்கூடாது. இல்லை, அனைத்து போட்டிகளிலும் ஆட வேண்டும் ஒன்று இதைச் செய்யுங்கள், அல்லது அதைச் செய்யுங்கள் என காட்டமாகவே விமர்சித்துள்ளார் கம்பிர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See