Connect with us

Cricket

ஒருநாள் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்: அணிக்கு பெருத்த பின்னடைவு

ஒருநாள் தொடரில் இருந்து நட்சத்திர  வீரர் விலகல்: அணிக்கு பெருத்த பின்னடைவு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரில் இருந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெயில் ஏற்கனவே விலகியுள்ள நிலையில், மற்றொரு அதிரடி தொடக்க வீரரான இவின் லூயிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இவின் லூயிஸ் விலகல் மேற்கிந்தியத்தீவுகள அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இவருக்குப் பதிலாக கெய்ரன் பாவெல் சேர்க்கப்பட்டுள்ளார், டி20 போட்டுத்தொடரில் நிகோலஸ் பூரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See