Connect with us

Cricket

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: விக்கெட் கீப்பரருக்கு குட் பை!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரிஷாப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம் (முதல் இரு போட்டிகள்)

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே,கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, ரிஷாப் பந்த், ரவிந்திர ஜடேஜா, யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல்அகமது, ஷர்துல் தாக்கூர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See