Connect with us

Cricket

ஒருநாள் தொடருக்கு முன்னதாக பயிற்சியாளருக்கு இரண்டு போட்டிகள் விளையாட தடை!

ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் சுற்றுலாவிற்கு 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஐசிசி இன்று அறிவித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ஸ்டூவர்ட் லா தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See