Connect with us

Cricket

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார் நட்சட்த்திர வீரர்: இனி டி20 அணிக்கு ஆலோசகாரக இருப்பதாக தகவல்

நெதர்லாந்து வீரர் ரயான் டென் டஸ்சாட்டி ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார். நெதர்லாந்து அணிக்காக கடந்த பல வருடங்களாக ஆடி வரும் இவர் ஒருநாள் போட்டிகளில் உலகின் அனைத்து வேட்பாளர்களை விட அதிக சராசரி வைத்திருப்பவர் ஆவார் இவர் தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு நிலை அறிவித்துள்ளார் கடந்த சில வருடங்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிவந்தார் தற்போது ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் தான் ஆடிவரும் மணிக்கு ஆலோசகராக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See