Connect with us

Cricket

ஒரே ஒவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை மிரள வைத்த இந்திய புயல் இசாந்த் சர்மா – வீடியோ இணைப்பு

5 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினர். 133 ரன்வரை ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த அந்த அணி இந்திய பந்துவீச்சாளர்களை பெருமளவு சோதித்தது.

இருந்தும் ஒவ்வொரு முறை ஆடுகளத்திற்குள் வந்து பந்துவீசும் போது இந்திய அணி பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாகவும், சரியான இடத்திலும் வீசினர். அதை லாவகமாக எதிர்கொண்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒரு கட்டம் வரை தாக்கு பிடித்தனர்.

அதன் பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் வேகத்தைத் தாக்குப் பிடிக்காத அவர்கள் 133 ரன்கள் இருந்து 182 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய பந்துவீச்சில் சரணடைந்தனர். இதில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா 82 வது ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொயீன் அலி 3வது பந்திம், சாம் குர்ரானை 5வது பந்தில் விக்கெட் எடுத்து இங்கிலாந்து அணியை மிரள வைத்தார்.

அந்த வீடியோ கீழே…

 

 

 

 

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See