Connect with us

Boxing

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரரையே சாய்த்து தங்கத்தை தட்டிய 22 வயது இந்திய சிங்கம்!!

இன்று நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 49 கிலோ குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் அமித் பங்கள் நேற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று அவர் சந்தித்தவர் ஹசன்பாய் துமிஸ்தோவ் என்ற உஸ்பெகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் ஆவார். சென்ற ஒலிம்பிக்கில் பல வீரர்களை சாய்த்து 49 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவர்.

அவர் அவரை எதிர்த்து இந்தியாவின் 22 வயதான அமித் கடும் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் எதிர்த்து முரட்டுத்தனமாக விளையாடாமல் தனது யுக்த்திளை பயன்படுத்தி எதிர்த்த அடிக்க முடியாமல் செய்தார்.

இப்படியே செல்லச் செல்ல மூன்று சுற்றுகளில் அற்புதமாக தனது தக்குதலை ஆரம்பித்து வைத்து அவரை வென்று தங்கத்தை வென்றெடுத்தார். இதன் மூலம் இந்தியாவிற்கு குத்துச்சண்டை 49-கிலோ பிரிவில் ஒரு தங்கம் கிடைத்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See