Connect with us

Cricket

ஓய்வு முடிவு குறித்து நட்சத்திர வீரர் அறிவிப்பு: என்று தெரியுமா?

2019 உலகக்கோப்பை தொடரை வென்று விட்டால் தான் ஓய்வு பெற்ற விடுவதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து தற்போது பேசுவது முன்னரே எடுக்கும் முடிவு போன்றதாகும், அதனைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. தற்போது இந்த ஆட்டத்தை மிகவும் உன்னிப்பாக ஆடி வருகிறேன் ஒன்றே ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன். அடுத்த உலக கோப்பையை வென்றுவிட்டால் ஓய்வு பெற்று விடுவேன். ஆனால் அதுவும் மிகவும் சீக்கிரமாக ஒரு முடிவு தான் ஒவ்வொரு முறையும் தென்னாபிரிக்கா அணிக்காக ஆடும் போது எனது வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறேன் என்று கூறினார் இம்ரான் தாஹிர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See