Connect with us

Cricket

கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கு அழைக்கப்பட்டார் மிடில் ஆடர் பேட்ஸ்மேன்!!

நேற்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதனுடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம்பிடித்துள்ளார்.

ஏற்கனவே முரளி விஜய், கருண் நாயர் மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் அணியில் இடம்பெறாததற்கு தேர்வுக்குழு மீது அதிக அளவில் விமர்சனம் எழும்பியது. தற்போது கேதர் ஜாதவ் விவகாரத்தில் விமர்சனத்திற்குள் சிக்க வேண்டாம் என்று தேர்வுக்கு நினைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See