Connect with us

Cricket

காங்கிரஸ் கட்சியில் தஞ்சமடைந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரின் சர்ச்சை மனைவி!!! யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சஞ்ஜய் நிரூபம்மை சந்தித்து கட்சியில் சேர்ந்துக்கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் சொந்த வாழ்க்கையில் மனைவி ஹசின் ஜகான் ரூபத்தில் புயல் வீசத் தொடங்கியது. ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் முகநூலில் பதிவிட்டார். இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் எனக்கு உண்மையாக இல்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை என அடுத்த குண்டை தூக்கிப் போட்டார். ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக பாகிஸ்தான் பெண், ஷமிக்கு பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See