Connect with us

Cricket

இங்கிலாந்து பேட்டிங் ;இளரவசன்’ அலைஸ்டர் குக் செய்த சாதனைகளின் பட்டியல்!!

இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் அலிஸ்டர் குக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக திடீரென அறிவித்துள்ளார். இந்திய அணியுடனான 5வது டெஸ்ட் போட்டி 7ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியுடன்  ஓய்வு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் குக்.

கடந்த 2006ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக இந்தியாவில் அறிமுகமானவர் தற்போது 12 வருடங்கள் கழித்து இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்தில் ஓய்வு பெறுகிறார். இங்கிலாந்து அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார் இவர்.

அவர் படைத்த சாதனைகள் பட்டியல் பின்வருமாறு……..
  1. இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தார் அவர் மட்டுமே – 12254 ரன்கள்…
  2. இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வரும் அவர் மட்டுமே – 32 டெஸ்ட் சதங்கள்…
  3. ஒரு இங்கிலாந்து வீரர்கள் அதிகமாக அடிக்கப்பட்ட 150+ ரன் – மொத்தம் 11…
  4. இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவரும் இவரே – 160 டெஸ்ட்
  5. கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகள் ஆடிய வீரர் இவர் மட்டுமே 158…
  6. அதிக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்தியவர் –  59 டெஸ்ட்…
  7. ஒரு இங்கிலாந்து வீரர் பில் கேட்ஸ் பிடித்தவரும் இவரே – 173 கேட்ச்….
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See