Connect with us

Cricket

குறைந்த போட்டியில் 50 விக்கெட்: ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!

ஹாங்காங் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் குறைந்த போட்டிகளில் 50 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். வெறும் 24 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வார்னேயின் சாதனையை முறியடித்துள்ளார் குழந்தையாகவும் ஏனெனில் 425 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் தற்போது 20 நாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இதன் மூலம் அவரது சாதனையை தவிடுபொடி ஆகி உள்ளார் குல்தீப் யாதவ்

குறைந்த ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் பட்டியல்..

  1. அஜந்தா மெண்டிஸ் – 19 போட்டிகளில்
  2. அஜித் அகர்கர், மிட்செல் மெக்லங்கன் – 23 போட்டிகளில்
  3. டெனிஸ் லில்லி, குல்தீப் யாதவ், ஹசன் அலி – 24 போட்டிகளில்
  4. ஷேன் வார்னெ – 25 போட்டிகளில்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See