Connect with us

Cricket

கேப்டனாக அதிக டெஸ்ட் ரன்கள்: கங்குலி, தோனியின் சாதனையை தவிடு பொடியாக்கிய விராட் – பட்டியல் இதோ

சோதனையிலும் ஒரு சாதனை என்றால் அளவில் விராட் கோலி சென்றுகொண்டிருக்கிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக தனியாளாக போராடி வருபவர் விராட்.

ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு வீரர் ஓரளவிற்கு நன்றாக ஆடம் இந்திய கேப்டன் விராட் கோலி மட்டும் அனைத்து போட்டிகளிலுமே தன் அணிக்காக உயிரைக் கொடுத்து ஆடிவருகிறார், இப்படியாக அவர் இந்த தொடரில் மட்டும் 500+ ரன்கள் எடுத்துள்ளார். மேலும்  ஒரு இந்திய டெஸ்ட் கேப்டனாக 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில்:

  1. விராட் கோலி* (2014-2018 ) – 4000 ரன்கள்
  2. தோனி (2008-2014) – 3454 ரன்கள்
  3. சுனில் கவாஸ்கர் (1976 – 1987) – 3449 ரன்கள்
  4. அசாருதின் (1990-1999) – 2856 ரன்கள்
  5. சவுரவ் கங்குலி (1999-2006) – 2561 ரன்கள்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See