Connect with us

Cricket

கேப்டன் உங்களுக்கு ஆதர்வு அளிப்பது அற்புதமானது: ரிஷப் பன்ட்

கேப்டனின் ஆதரவு உங்களுக்கு கிடைப்பது எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் என இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்.பந்த் கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றதில் இருந்து கீப்பர் இடம் பெறும் சர்ச்சைகயாகி வருகிறது. இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் களம் இறக்கப்பட்டு சோதிக்கப்பட்டார். கீபராக சோதப்பினாலும் ஒரே ஒரு சதம் அடித்தார்.இதனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ரிஷப் பந்த் கூறியதாவது…

ஒரு கேப்டன் உங்களுக்கு உதவியாக இருந்து சப்போர்ட் செய்து உங்கள் பக்கம் நிற்பது எப்போதும் சந்தோசமாக இருக்கும் என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See