Connect with us

Cricket

கேப்டன் விராட் சாதனை: கங்குலிக்கு மேல் கோலி

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்று 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதனையடுத்து இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி கண்டு தொடரில் 2-1 என்று தன் வெற்றிக்கணக்கைத் தொடங்கியது.

இந்த வெற்றியின் மூலம் கேப்டன் பதவியில் அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

  1. டோனி  60 போட்டிகளில் 27 வெற்றி, 18 தோல்வி
  2. விராட் கோலி  38 போட்டிகளில் 22 வெற்றி, 7-ல் தோல்வி
  3. அசாருதீன் இந்தியா 47 போட்டிகளில் 14-ல் வெற்றி
  4. கவாஸ்கர் தலைமையில் 47 போட்டியில் 9-ல் வெற்றி
  5. பட்டோடி தலைமையில் இந்தியா 40 போட்டியில் 9 வெற்றி
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See