Connect with us

Cricket

கோலிக்கு ரெஸ்ட்: புதிய கேப்டன் ரோகித் – ட்விட்டரில் ரசிகர்களின் ரியாக்சன் படுஜோர்

இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இந்த மாதம் 11ஆம் தேதி துவங்க உள்ளது இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது 14 பேர் கொண்ட இந்த அணியில் புதுமுகங்கள் ஒரு சிலர் இருந்தாலும் பெரும்பாலான வீரர்கள்  அனுபவங்களைக் கொண்ட பழைய முகங்களே. குறிப்பாக அம்பத்தி ராயுடு கேதர் ஜாதவ் போன்றோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவ் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் கைவிடப்பட்டுள்ளனர் இந்நிலையில் இந்த அணி குறித்து ட்விட்டரில் பலரும் பலவாறு பேசி வருகின்றனர் அவற்றை நாங்கள் இங்கு தொகுத்துள்ளோம்.

 

https://twitter.com/Sanjay1Viratian/status/1035807446252498944

 

 

https://twitter.com/AmarahZahid/status/1035804251233169408

https://twitter.com/MHamid91/status/1035798111543877633

https://twitter.com/RoUniverse45/status/1035796618929295361

https://twitter.com/sravani2028/status/1035807468402630656

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See