Connect with us

Tennis

சகோதரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் செரினா வில்லியம்ஸ் !!

யூ.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் தனது  சகோதரியான வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடந்த மூன்றாவது சுற்றில், வில்லியம்ஸ் சகோதரிகளான அமெரிக்காவின் வீனஸ் மற்றும் செரினா மோதினர். இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செரினா 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சகோதரி வீனஸை தோற்கடித்தார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செரினா, எஸ்டோனியனின் கைய கணேபியை எதிர்கொள்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See