Connect with us

Cricket

சச்சின்+சேவாக்+லாரா… பிரித்திவ் ஷாவை புகழும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

பிரித்வி ஷா கிரிக்கெட் ஆடப் பிறந்தவர். இந்த வயதிலேயே அவரிடம் உள்ள நீண்ட கால கிரிக்கெட் நமக்குப் புலப்பட்டிருக்கும். 8 வயதிலிருந்தே ஆடுகிறார் என்று நினைக்கிறேன். அவரை முதன் முதலாக நான் பார்த்த போது கொஞ்சம் சச்சின், கொஞ்சம் விரூ (சேவாக்) ஆகியோரை நினைவூட்டினார், நடக்கும்போது லாராவை நினைவுபடுத்தினார். அவர் கடினமாக உழைத்தால் பிரகாச எதிர்காலம் உள்ளது.

ராகுல் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். சில வேளைகளில் அவர் மிகவும் கடினமாக முயல்கிறார். தன் ஆட்டத்திற்காக அவர் கடுமையாக உழைக்கிறார். பந்த் இவரும் தன் இடத்தை நிலைக்கச் செய்துள்ளார். சஹா வந்தாலும் நடப்பு பார்மே அணியில் இடத்தைத் தீர்மானிக்கும்.

இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See