Connect with us

Cricket

சச்சின் சாதனையை முறியடித்த கோலி!!

இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் இடையே முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.அதில் இந்திய கேப்டன் கோலி தனது 60 வது சதத்தை  அடித்தார். இவர் 386 இன்னிங்ஸில் இதனை பூர்த்தி செய்துள்ளார்.Image result for india westindies match

இதற்கு முன் 426 இன்னிங்ஸில் 60 சதம்  அடித்து கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில இருந்தார். 386 இன்னிங்ஸில் 60 சதம்  அடித்ததன் மூலம் கோலி  சச்சினின் சாதனையை முறியடித்து முதல் இடத்தில உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See