Connect with us

Cricket

சற்று முன்: அடுத்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்குத் தாவுகிறார் நட்சத்திர இந்திய வீரர்!!

இந்திய துவக்க வீரர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் சிகர் தவானை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியன் ப்ரீமியர் லீக் ஐபிஎல் 2019 போட்டிக்காக தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக்கை பெங்களூரு அணியிடம் இருந்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ். பிசிசிஐ-க்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் வகையில் ஐபிஎல் போட்டிகள் கடந்த 2009-முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் விளையாடும் முன்னணி வீரர்களை அதிக விலை கொடுத்து பல்வேறு அணிகள் வாங்குகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See