Connect with us

Cricket

சற்று முன்: கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு, நேற்று சொதப்பிய நட்சத்திர வீரர் வெளியே!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வென்றது. பின்னர் இரண்டாவது போட்டி டிராவில் முடிவடைந்தது இதற்கு காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள். இதன் காரணமாக இந்திய அணி பந்து வீச்சில் மாற்றம் செய்துள்ளது அதாவது முகமது சமி அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக அனுபவமான வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் களம் காண்கின்றனர்

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், டோனி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, கலீல் அகமது, புவன்னேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See