Connect with us

Cricket

சற்று முன்: நாளைய போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்றே அறிவிப்பு!!!!!

நாளை நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இன்றே அறிவித்துள்ளது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலிஸ்டர் குக்கிற்கு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை கொடுக்கும் போட்டியாக அமையும்.

அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஓய்வை அறிவித்து விட்டார். அதனைத் தாண்டி தொடக்க ஆட்டக்காரர் கீட்டன் ஜென்னிங்ஸ் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். மேலும் 2 ஆல்ரவுண்டர்கள், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு சுழற் பந்துவீச்சாளர் என அதகளமாக களமிறங்குகிறது இங்கிலாந்து அணி. விக்கெட் கீப்பராக ஜானி பேர்ஸ்டோ செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது.

நாளை ஆடவுள்ள இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:
  1. அலிஸ்டர் குக்
  2. கீட்டன் ஜெனிங்ஸ்
  3. மோயீன் அலி
  4. ஜோ ரூட் (கேப்டன்)
  5. ஜானி பைர்ஸ்டோவ் (கீப்பர்)
  6. பென் ஸ்டோக்ஸ்
  7. ஜோஸ் பட்லர்
  8. சாம் குர்ரான்
  9. அடில் ரஷிட்
  10. ஸ்டூவர்ட் பிராட்
  11. ஜேம்ஸ் ஆண்டர்சன்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See