Connect with us

Tennis

சின்சினாட்டி ஓபன்: பைனலுக்கு முன்னேறிய பெடெரர்!! நாளை ஜோகோவிச்சுடன் பலபரிச்சை!!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் உலகின் நம்பர் 2 வீரரான ராஜர் பெடெரர் பெல்ஜியம் நாட்டின் கோப்பினை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டில் பெடெரர் 7-6 (7-3) என வென்று முன்னிலை வகித்தார்.
இரண்டாம் சுற்றில் 1-1 என இருந்த நிலையில்ரம் ஜோகோவிச் இருவரும் மோதிக்கொள்கின்றன. இரா வீரர்கள் பெடெரர் கோப்பின் வெளியேறியதால் போட்டியை பெடெரர் வென்றார் என கொடுக்கப்பட்டது.

இறுதி போட்டியில் நட்சத்திர வீரர்கள் ஜோகோவிச் மற்றும் பெடெரர் இருவரும் மோதிக்கொள்கின்றனர். இவர்கள் இருவரும் இதுவரை 45 நிமிடங்கள் மட்டுமே நேருக்கு நேர் களத்தில் சந்தித்துள்ளனர். நாளை மோதும் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமே இருக்காது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See