Connect with us

Tennis

சின்சினாட்டி ஓப்பன்: ஜோகோவிச் சாம்பியன், பெடரர் 2ம் இடம்!!

சின்சினாட்டி ஒப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் ரோஜர் பெடரை தோறிக்கடித்து பட்டத்தை கைப்பற்றினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் , ஜோகோவிச், , 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் ஃபெடரர்க்கு எதிராக சின்சினாட்டி ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இதன் மூலம், முதல் சின்சினாட்டி ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிச். ஆறு இறுதிச் சுற்றுகளுக்கு பிறகு சின்சினாட்டி ஓபன் டைட்டிலை ஜோகோவிச் வென்றுள்ளார்.

மேலும், இந்த போட்டியில் தான் எதிர்கொண்ட 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 போட்டியில் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்ற முதல் போட்டியாளர் ஜோகோவிச்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See