Connect with us

Tennis

சின்சினாட்டி ஓப்பன்: நெ.1 வீராங்கனையை வீழ்திய 17ம் நிலை வீராங்கனை சாம்பியன்

கடந்த இரண்டு வாரமாக அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் தொடர் நேற்றோடு முடிவடைந்தது.

இந்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் மிகப்பெரிய அதிர்ச்சி முடிவு ஏற்ப்பட்டுள்ளது. ஆம், 17வது நிலை வீராங்கணை கிகி பெர்டன்ஸ், 1ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலேப்பை வீழ்த்தி சம்பியன் பட்டட்தை கைப்பற்றினார்.

2 மணி நேரப் போட்டியில் பெர்ட்டன்ஸ் 2-6, 7-6 (8-6), 6-2 என்ற கணக்கில் ஹாலேப்பை வீழ்த்தினார். மேலும், பெர்ட்டன்ஸ் 10-வது முறையாக இந்த சீசனில், டாப் 10 போட்டியாளர்களை தோற்கடித்துள்ளார். தவிர, 6-வது டபிள்யுடிஏ டைட்டிலையும் பெர்ட்டன்ஸ் கைப்பற்றியுள்ளார்..

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See