Connect with us

Football

சீனப்போரில் தோற்றது இந்தியா

இந்தியா மற்றும் சீனா அணிகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்தாட்ட தொடர் தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது இது பிரிக்ஸ் நாடுகள் இடையேயான தொடர் ஆகும் இந்தத் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இந்திய அணி மோதியது ஆட்டத்தின்

முதல் மூன்று போட்டியில் தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, பிரேசில் அணிகளிடம் வீழ்ந்த இந்திய அணி, 4வது மற்றும் கடைசி போட்டியில் சீனாவுடன் மோதியது.

ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் மணிஷா ஒரு கோல் அடிக்க முதல் பாதி முடிவில் இந்திய அணி 1–0 என முன்னிலை வகித்திருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சீன வீராங்கனைகள் 2 கோல் (74, 82வது நிமிடம்) அடித்தனர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1–2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See