Connect with us

Asian Games

சீருடையில் பெண்களுடன் கிலி: 4 ஜப்பான் வீரர்கள் வெளியேற்றம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விளையாடப்படும் கிராமத்தில் இருந்து தங்கள் நாட்டு சீருடையில் விபச்சார விடுதிக்கு சென்று அங்கு பெண்களுடன் ஓர் இரவு ‘கிலி’யாக இருந்ததால், ஜாப்பானின் பேஸ்கட்பால் வீரர்கள் 4 பேர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து வெளியேற்ற்பட்டுள்ளனர். 

சனிக்கிழமை மாலை கத்தார் நாட்டிற்கு எதிரான போட்டியில் வென்றவுடன், அன்று இரவு ஒரு ஜப்பான் மொழி பேசும் பெண்ணிடம் சென்று அங்கிருந்து இந்தோனேசியாவின் பிரலமான விபச்சார நகரத்திற்கு செண்றுள்ளனர் இந்த 4 வீரர்கள், அதுவும் சீருடையில்.

ஜப்பான் பேட்ஸ்கட்பால் அணி கடந்த2 014ஆம் ஆண்டு வெண்கலம் வென்ற அணியாகும். தற்போது அந்த 4 பேரும் வெளியே சென்றுவிட்டதால் மீதம் உள்ள 8 பேரை மட்டுமே வைத்து விளையாட உள்ளதாக ஜப்பான் கோச் தெரிவித்துள்ளார், மேலும் இதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See