Connect with us

Football

சூப்பர் கோப்பை: செவியா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது பார்சிலோனா!!

சூப்பர் கோப்பை எஸ்பானியா தொடரின் இறுதி போட்டியில் செவியா மற்றும் பார்சிலோனா இரு அணிகளும் மோதின.

இதில் துவக்கத்தில் 9வது நிமிடத்தில் செவியா அணி வீரர் சரபியா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். சமன் செய்த அடுத்தடுத்து அட்டாக் செய்த பார்சிலோனா வீரர்கள் முயற்சி சிறிது நேரம் பலனளிக்காமல் போனது. அனால் முதல் பாதி முடியும் தருவாயில் நட்சத்திர தடுப்பு வீரர் ஜெரார்டு பீகே கோல் அடித்து சமன் செய்தார்.

இரண்டாம் பாதியின் 78வது நிமிடத்தில் டேம்பேலே சிறப்பான கோல் அடித்து பார்சிலோனா அணியை முன்னிலை படுத்தி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற வைத்தார்.

இறுதியில் பார்சிலோனா அணி கோப்பையை தட்டி சென்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See