Connect with us

Tennis

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றுக்கு நிஷிகோரி தகுதி

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு மூன்றாம் நிலை வீரர் நிஷிகோரி தகுதி பெற்றுள்ளார்.

இரு முறை சாம்பியனான நிஷிகோரி, அரையிறுதி ஆட்டத்தில் 7-6, 6-1 என்ற நேர் செட்களில் 8-ஆம் நிலை வீரர் ரிச்சர்ட் கேஸ்கட்டை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். நிஷிகோரி ஏற்கெனவே 2012, 2014-இல் ஜப்பான் ஓபன் பட்டம் வென்றுள்ளார். மற்றொரு அரையிறுதியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வெதேவ் 6-3, 6-3 என கனடாவின் டெனிஸ் ஷபலோபவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். நேற்று இறுதிச் சுற்று ஆட்டம் நடந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See