Connect with us

Cricket

ஜாம்பவான்கள் வரிசையில் இணையப்போகும் இசாந்த் சர்மா: நான்காவது டெஸ்ட் போட்டியில் சாதிக்க அரிய வாய்ப்பு

இந்தியாவின் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் சர்மா தற்போது ஜாம்பவான்கள் பட்டியல் இணையவுள்ளார்.

அவர் தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் இருந்து 249 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் டெஸ்ட் போட்டியில் 250+ விக்கெட் வீழ்த்தியவர்கள் இருவர் மட்டுமே. ஒன்று ஜாகீர்கான், மற்றொன்று கபில்தேவ். தற்போது இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தி இசாந்த் சர்மா அந்த ஜாம்பவான்கள் வரிசையில் இணைய உள்ளார்

தற்போது உச்சக்கட்ட பார்மில் இருக்கும் இஷாந்த் ஷர்மா நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்துவர்த்துமிகவும் எளிதான காரியமாகும்
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற நிலையில் பின்தங்கி வருகிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவரும் இஷாந்த் ஷர்மாதான். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணிக்காக நன்றாக ஆடி வரும் ஒரே ஒரு பந்து வீச்சாளரும் இவர் மட்டுமே.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See