Connect with us

Cricket

ஜிம்பாபே அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி !

மூன்று  நாடுகள் பங்கு கொள்ளும் முத்தரப்பு T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய,பாகிஸ்தான்,ஜிம்பாபே அணிகள் மோதுகின்றன.Image result for pakistan zimbabwe australia

இன்றய ஆட்டத்தில் பாகிஸ்தான் மட்டும் ஜிம்பாபே அணிகள் மோதின.பாகிஸ்தான் அணி டாஸ்  வென்று ஜிம்பாபே அணியை பேட்டிங் செய்யுமாறு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாபே அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

அதன் பின் களமிறக்கிங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர்.2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 19.1 ஓவர்களில் 163 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See