Connect with us

Cricket

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது: இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அனி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியவிற்கு பதில் ஹனுமா விகாரியும், அஸ்வினுக்கு பதில் ஜடேஜாவும் ஆட உள்ளனர்.

இந்திய லெவன்: 

சிகர் தவான்
விராட் கோலி
ராகுல்
புஜரா
ரகானே
ஹனுமா விகாரி
ரிஷப் பண்ட்
ஜடேஜா
இஷாந்த்
ஷமி
பும்ராவி

 

இங்கிலாந்து லெவன்:

அலிஸ்டர் குக்
கீட்டன் ஜெனிங்ஸ்
மோயீன் அலி
ஜோ ரூட் (கேப்டன்)
ஜானி பைர்ஸ்டோவ் (கீப்பர்)
பென் ஸ்டோக்ஸ்
ஜோஸ் பட்லர்
சாம் குர்ரான்
அடில் ரஷிட்
ஸ்டூவர்ட் பிராட்
ஜேம்ஸ் ஆண்டர்சன்

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See