Connect with us

Tennis

டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தை நெருனுகும் ஜோகோவிச்! பெடரர் எங்கே??

ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டி முடிவடைந்த நிலையில் தற்போது ஏடிபி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ரபேல் நடால் 7660 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆனால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர் ஆசிய பிரிவு ஏடிபி போட்டிகளில் பங்கேற்கவில்லை.
அதே நேரத்தில் ஜோகோவிச், விம்பிள்டன், யுஎஸ் ஓபன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் உள்பட பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து பட்டம் வென்று வருகிறார்.
நடாலை காட்டிலும் 215 புள்ளிகள் மட்டுமே ஜோகோவிச் பின் தங்கி உள்ளார். இரண்டாம் இடத்தில் ஜோகோவிச் (7445) புளளிகளுடன் உள்ளார்.
3. பெடரர் (6260), 4. டெல் பொட்ரோ (5860), 5. அலெக்சாண்டர் வெரேவ் (5025), 6. மரின் சிலிக் (4185), 7. டொமினிக் தீம் (3825), 8. கெவின் ஆண்டர்சன் (3775), 9. டிமிட்ரோவ் (3440), 10. ஜான் ஐஸ்நர் (3290).

ஆண்கள் டென்னிஸ் தரவரிசை

ரேங்க் ஆட்டக்காரர் நாடு புள்ளிகள்
1 ரஃபேல் நடால் ஸ்பெயின் 7660
2  நோவக் ஜோகோவிக்  செர்பியா 7445
3 ரோஜர் பெடரர் சுவிச்சர்லாந்து 6260
4  ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ  அர்ஜென்டீனா 5860
5 அலெக்சாண்டர் வெரேவ்  ஜெர்மனி 5025
6 மரின் சிலிக் பல்கேரியா 4185
7 டோமினிக் திம் குரோசியா 3825
8 கெவின் ஆண்டர்சன் தென் ஆப்பிரிக்கா 3775
9 கிரிகோர் டிமிட்ரோவ் ஆஸ்திரியா 3440
10 டேவிட் கோபின் ஜெர்மனி 3290
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See