Connect with us

Cricket

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே சிஸ்கர் அடித்து ரிஷப் பன்ட் சாதனை!!

தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து சாதனை புரிந்துள்ளார் இந்திய அணியின் 20 வயதேயான விக்கெட் கீப்பர் ரிசப் பன்ட். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை செய்த 12 வீரர் இவர்தான்.

விராட் கோலி அவுட் ஆனவுடன் இறங்கிய ரிசப் பன்ட் தனது முதல் பந்தை அடில் ரசிட்டிடம் எதிர் கொண்டார். மேலும், அந்த பந்தினை இலகுவாக தூக்கி சிக்சரும் அடித்தார்.

இதற்கு முன்னர் இந்த சாதனையை செய்துள்ள வீரர்கள் பட்டியல்:

  1. எரிக் ப்ரீமேன் (ஆஸ்திரேலியா-1968),
  2. கர்லிஸ்லே (வெஸ்ட் இண்டீஸ்-1986),
  3. கெய்த் டபெக்வா (ஜிம்பாப்வே-2005),
  4. டேல் ரிச்சர்டு (வெஸ்ட் இண்டீஸ்-2009),
  5. ஷபியுல் இஸ்லாம் (வங்கதேசம்-2010),
  6. ஜஹுருல் இஸ்லாம் (வங்கதேசம்-2010),
  7. அல்-அமின் ஹொசைன் (வங்கதேசம்-2014),
  8. மார்க் கிரெய்க் (நியூசிலாந்து-2014),
  9. தனஞ்ஜெயா டி சில்வா (இலங்கை-2016),
  10. கம்ருல் இஸ்லாம் ரப்பி (வங்கதேசம்-2016),
  11. சுனில் அம்பிரிஸ் (வெஸ்ட் இண்டீஸ்-2017)
  12. ரிசப் பன்ட் (இந்தியா-2018)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See