Connect with us

Asian Games

டேபில் டென்னிஸ்: சிட்டாக மட்டையை வீசி ஈரானை வென்ற இந்தியா! பதக்கம் வெல்லுமா இந்த இளம் அணி?

ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி கத்தார், ஈரானை வென்றது. இந்தோனேஷியாவில், 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதில் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்திய அணி 3-0 என கத்தார் அணியை வீழ்த்தியது. பின், நடந்த இரண்டாவது போட்டியில் சீனாவை எதிர் கொண்டது. அய்கிகா, மணிகா பத்ரா, மதுரிகா தங்களது போட்டியில் ஏமாற்ற இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டியில் இந்தியா 3-1 என ஈரானை தோற்கடித்தது.  ஆண்கள் பிரிவில் சத்யன், சரத் கமல், ஹர்மீத் அடங்கிய இந்திய அணி 3-0 என ஐக்கிய அரபு எமிரேட்சை வென்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See