Connect with us

Cricket

தங்களது போட்டி சம்பளத்தை கேரள மக்களுக்கு அளித்த இந்திய வீரர்கள்: போட்டிக்குப் பின் நெகிழ்ச்சி

இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

மேலும், இந்திய வீரகள் அனைவரும் தங்களது ஒரு டெஸ்ட் போட்டிக்கான் சம்பளத்தை கேரள மக்களின் மறுவாழ்வு புணரமைப்பிற்காக அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதனால் மைதானத்திலும், மக்களிடமும் இந்திய வீரர்கள் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See