Connect with us

Other Games

தங்க மங்கை வினேஷ் போஹத்திற்கு ஏர்போர்ட்டிலேயே நிச்சிதார்த்தம்!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை வினைபோக நேற்று நாடு திரும்பினார் நாடு திரும்பிய அவருக்கு அவரது குடும்பத்தினர் விமான நிலையத்தில் பலத்த வரவேற்புடன் அப்போது அவரது நீண்டகால நண்பர் சோம்வீருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.

இந்தத் திடீர் நிச்சயதார்த்தம் ஏன் என்று அவரை விளக்கமளித்துள்ளார் ஏனெனில் ஈட்டி எறிதல் வீரர் நீர் சோப்ராவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகளும் செய்திகள் பரவின. இதையடுத்து நாடு திரும்பிய உடன் உடனடியாக தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார் வினேஷ் போகத்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See