Connect with us

Kabaddi

தட்டித் தூக்குமா தமிழ் தலைவாஸ்? – முதல் போட்டியில் பட்னாவுடன் இன்று மோதல்

புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது.

இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகர்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்று தொடங்கும் போட்டி ஜனவரி மாதம் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்றைய முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் – பாட்னா அணிகள் மோதுகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See